துளி செய்தி

நீதி மன்றத்தில் சீமான் ஆஜர்

 2015 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாட்டில் பங்கேற்றுப்பேசியதால் தொடுக்கப்பட்ட வழக்குக்காக, இன்று காலை (30.03.22) திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நீதிபதி முன் நேர்நின்றார்