துளி செய்தி

பொய் வழக்குகளை திரும்ப பெற கோரி மனு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே நடைபெற்று வரும் கனிமவளக்கொள்ளையை தடுத்து நிறுத்திட கோரியும்,போராடியநாம் தமிழர் இளைஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற கோரியும் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது

 அதைத்தொடர்ந்து மண் அல்ல தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

காணொளி