துளி செய்தி

களத்தில் அண்ணனும் இணையதளத்திலும் தம்பிகளும்

களத்தில் அண்ணனும் இணையதளத்திலும்  தம்பிகளும்


சீமான் செய்தியாளர் சந்திப்பில்  பல ஆண்டுகளாக திமுக காங்கிரசுக்கு மாறி மாறி வாக்கு செலுத்தி அதிகாரத்தில் அமர்த்தி அவர்கள்தான் நாடு நாசமாக போய்விட்டது இவர்கள் பிஜேபி பூச்சாண்டி காட்டி கிறிஸ்தவர் முஸ்லிம் வாக்குகளை இலவசமாக பெற்றுக் கொள்கின்றனர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 18 சதவீதம் வாக்குகளை திமுக காங்கிரஸுக்கு செலுத்துகின்றனர் இந்த செயலுக்கு சீமான் அதிருப்தியில் சாத்தான் பிள்ளைகள் என குறிப்பிட்டு இருந்தார்  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இஸ்லாமியர் கிறிஸ்தவர் மற்றும் திராவிட கழகம் திமுக காங்கிரஸ் ஆதரவாளர்கள் கடும் விமர்சனம் வைத்தனர்.

இதற்கு எதிர் வினையாகநாம் தமிழர் கட்சி சார்ந்த இணையதள பாசறை பொறுப்பாளர்கள் இணைந்து #SeeMAN_BreaksBarriers இந்த கொத்துக்குறி பயன்படுத்தி ட்விட்டரில் ஒரு லட்சம் ட்வீட் செய்து ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தனர் இதில் சீமான் செய்த நலத்திட்டங்கள் மற்றும் சீமானின் கொள்கைகள் சீமான் செயல்பாடுகளை குறித்து இதில் முழுமையாக பதிவு செய்தனர்.

பெரிய கட்சிகளை பல லட்சம் செலவு செய்து பதிவு செய்வதே சிறிய கட்சி எந்த பணமும் கொடுக்காமல் செய்துள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பை கிளப்பி உள்ளது களத்தில் அண்ணனும் இணையதளத்திலும்  தம்பிகளும் என்று சொல்லுகின்றனர்

பதிவு

பேசு அரசியல் பேசு