இரணியல் பேரூராட்சி நாம் தமிழர் கவுன்சிலர்
இரணியல் பேரூராட்சி ஆழ்வார்கோவில் சந்திப்பு சாலையில் குடிநீர்குழாய்காக தோண்டபட்ட இடத்தில் சிறுமணல் கற்களால் நிலை தடுமாறி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளாகி சிரம பட்டனர் அந்த வழியாக வந்த இரணியல் பேரூராட்சி நாம் தமிழர் 1-வது வார்டு கவுன்சிலர் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு இணைந்து உடனே சுத்தம் செய்து சரிசெய்தனர்
நாங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க, கமிசன் பணம் பெற வந்தவர்கள் அல்ல, மக்கள் சேவை செய்ய வந்தவர்கள் என்று களப்பணி செய்தனர்
அதேபோல் மக்கள் பணி செய்ய எப்பொழுதும் தயார் இருப்பதாகும் நாம் தமிழர் அறிவித்தனர்