தென்காசியில் வ.கெளதமன் கைது
தென்காசி மாவட்டம் , குறிஞ்சாக்குளம் காந்தாரியம்மன் கோவிலின் வழிபாட்டு உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்த நான்கு பேருக்கு நடுகல் வழிபாடு மற்றும் காந்தாரியம்மன் கோவில் சிலை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறவுள்ளது என்று அறிவிப்பு வெளியானது அதே போல் சமூக வலைத்தளங்களில் பல தமிழ்த்தேசியர் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் இதன் காரணமாக இரண்டு சமுதாய மக்கள் பிரச்சினை வரும் என்று அது பெரிய விளைவுகள் ஏற்படும் கூடும்
இந்த நிலையில், காந்தாரியம்மன் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்காமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையத்தில் இயக்குனர் மற்றும்
தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ.கெளதமன் விமான நிலையத்தில் கைது.
காணொளி பதிவு